Home Tamil Cinema News தல என்றால் ‘த’ன்னம்பிக்கை, ‘ல’ட்சியம்!

தல என்றால் ‘த’ன்னம்பிக்கை, ‘ல’ட்சியம்!

161

ajith-kumar

தல அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். அஜித்துக்கு அவரது ரசிகர்களே பலம் என அனைவரும் அறிந்ததே.

தற்போது பல நடிகர்கள் அஜித் பற்றி தனது மனதில் இருக்கும் கருத்துக்களை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அஜித் குறித்து ஆர்த்தியிடம் கேட்டபோது தல என்றால் ‘த’ன்னம்பிக்கை, ‘ல’ட்சியம் இதன் சுருக்கமே தல என்று விளக்கம் கொடுத்து அஜித் பற்றிய தனது மேலான என்னத்தை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here