Home Tamil Cinema News பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் இயக்குனர் ஷங்கர்!

பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் இயக்குனர் ஷங்கர்!

187

r20opening

இயக்குனர் ஷங்கரின் படங்கள் பிரம்மாண்டமான பல படங்களை திரையுலகிற்கு தந்தவர். அவரது படங்கள் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அவர் இருதியாக எடுத்த ஐ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது.

அவர் இதற்கு முன்பு எடுத்த படங்களை காட்டிலும். தற்போது எடுத்து வரும் 2.0 படத்தின் பட்ஜெட் விண்ணை முட்டுகின்றது. இந்தப்படத்திற்காக செட் அமைக்க பல நாடுகளுக்கு சென்று பல கோடிகளை செலவு செய்துள்ளார்களாம்.

இந்த நிலையில் இப்படத்திற்காக டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ளார்களாம். இதில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை ஷங்கர் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.