Home World News நாசா விஞ்ஞானிகள் : பூமிக்கு மிக மிக நெருக்கமான தொலைவில் விண்கல் ஒன்று கடக்க உள்ளது..

நாசா விஞ்ஞானிகள் : பூமிக்கு மிக மிக நெருக்கமான தொலைவில் விண்கல் ஒன்று கடக்க உள்ளது..

53
SHARE

ஹூஸ்டன்: விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 15 முதல் 30 மீட்டர் அளவுள்ள விண்கல் பூமியில் இருந்து 26,000 மைல் தொலைவில் கடந்து செல்ல உள்ளதாகவும், இது மிக மிக நெருக்கமான தொலைவு என்றும் அவர் கூறியுள்ளனர்.

2012 TC4 என்று இந்த விண்கல்லுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் 100 ஆண்டுகளுக்கு விண்கல் ஆபத்து இருக்காது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here