Home Festivals Tamil Hindu Festivals தமிழ் இந்துக்கள் பண்டிகைகள் 2016

தமிழ் இந்துக்கள் பண்டிகைகள் 2016

816

தமிழ் இந்துக்கள் பண்டிகைகள் 2016

சனவரி:

14-01-2016 – வியாழக் கிழமை – போகிப்பண்டிகை
15-01-2016 – வெள்ளிக் கிழமை – தைப்பொங்கல்

16-01-2016 – சனிக் கிழமை – கனுமாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

17-01-2016 – ஞாயிற்றுக் கிழமை – உழவர் திருநாள்

பிப்ரவரி:

08-02-2016 – திங்கட் கிழமை – தை அமாவாசை

14-02-2016 – ஞாயிற்றுக் கிழமை – ரத சப்தமி

22-02-2016 – திங்கட் கிழமை – மாசி மகம்

மார்ச்:

07-03-2016 – திங்கட் கிழமை – மகா சிவராத்திரி

22-03-2016 – செவ்வாய்க் கிழமை – ஹோலிப் பண்டிகை

23-03-2016 – புதன் கிழமை – பங்குனி உத்திரம்

ஏப்ரல்:

08-04-2016 – வெள்ளிக் கிழமை – தெலுங்கு வருடப்பிறப்பு

14-04-2016 – வியாழக் கிழமை – தமிழ் வருடப்பிறப்பு

15-04-2016 – வெள்ளிக் கிழமை – ஸ்ரீ ராம நவமி

19-04-2016 – செவ்வாய்க் கிழமை – மீனாட்சி திருக்கல்யாணம்

21-04-2016 – வியாழக் கிழமை – கள்ளழகர் எதிர் சேவை

22-04-2016 – வெள்ளிக் கிழமை – கள்ளழகர் வைகை எழுந்தருளல்

மே:

04-05-2016 – புதன் கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

09-05-2016 – திங்கட் கிழமை – அட்சய திரிதியை

21–05-2016 – சனிக் கிழமை – வைகாசி விசாகம்

28-05-2016 – சனிக் கிழமை – அக்னி நட்சத்திர நிவர்த்தி

யூலை:

10-06-2016 – ஞாயிற்றுக் கிழமை – ஆனி உத்திர தரிசனம்

ஆகஸ்ட்:

02-08-2016 – செவ்வாய்க் கிழமை – ஆடிப் பெருக்கு விழா

05-08-2016 – வெள்ளிக் கிழமை – ஆடிப்பூரம்

12-08-2016 – வெள்ளிக் கிழமை – வரலட்சுமி விரதம்

18-08-2016 – வியாழக் கிழமை – ஆவணி அவிட்டம்

21-08-2016 – ஞாயிற்றுக் கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி

25-08-2016 – வியாழக் கிழமை – கோகுலாஷ்டமி

செப்டம்பர்:

05-09-2016 – திங்கட் கிழமை – விநாயகர் சதுர்த்தி

13-09-2016 – செவ்வாய்க் கிழமை – ஓணம் பண்டிகை

அக்டோபர்: 

02-10-2016 – ஞாயிறுற்றுக் கிழமை – நவராத்திரி ஆரம்பம்

10-10-2016 – திங்கட் கிழமை – சரஸ்வதி பூஜை

11-10-2016 – செவ்வாய்க் கிழமை – விஜய தசமி

29-10-2016 – சனிக் கிழமை – தீபாவளிப் பண்டிகை

31-10-2016 – திங்கட் கிழமை – கந்த சஷ்டி ஆரம்பம்

நவம்பர்:

05-11-2016 – சனிக் கிழமை – கந்த சஷ்டி சூரசம்காரம்

டிசம்பர்:

12-12-2016 – திங்கட் கிழமை – பெரிய கார்த்திகை திருவண்ணாமலை தீபம்

13-12-2016 – செவ்வாய்க் கிழமை – பஞ்சாட்சர தீபம்

28-12-2016 – புதன் கிழமை – அனுமன் ஜெயந்தி