Home Tamil Movie Trailers 24 Official Movie Teaser 2016

24 Official Movie Teaser 2016

170

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 24 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஞ்ஞானம், த்ரில்லர், ஆக்ஷன் என புதுவகை ஜானரில் இந்தப் படத்தின் ஒரு நிமிட டீசர் வெளியாகியுள்ளது.

பரபரப்பும் புதுமையும் கலந்த இந்த டீசர், ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. இந்த டீசரிலேயே சூர்யாவின் 3 வித்தியாச கெட்டப்புகளைப் பார்க்க முடிந்தது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது 24.