Home Tamil Movie Trailers 24 – Official Movie Trailer 2016

24 – Official Movie Trailer 2016

153

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் திரைப்படம் 24. யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

டைம் மிஷின் பற்றிய கதைதான் 24ம் என்று கூறப்பட்டது. டைம் மிஷனை வைத்து நிறையப் படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படமென கூறப்படுகின்றது. இதில் சூர்யா ஹீரோவாகவும், வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here