Home Tamil Breaking News நீலகிரியில் தேர்தல் பணிகளுக்காக 3357 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்

நீலகிரியில் தேர்தல் பணிகளுக்காக 3357 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்

120

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளுக்காக 3357 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சம்பத் தெரிவித்துள்ளார்.