Home Tamil Cinema News விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்கு பிரமாண்ட சுரங்கம்

விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்கு பிரமாண்ட சுரங்கம்

207

Iru-mugam-first-look-still

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு கதானாயகிள் நடித்துள்ளனர். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகின்றார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்தது, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுக்கவுள்ளனர். இதற்காக பெரிய சுரங்கம் ஒன்றை செட் அமைத்து வருகிறார்கள் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

அந்த சுரங்கத்தினை க்ரிஷ் 3 படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் செல்வராஜ் அமைத்திருக்கிறார். விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படம் பிரம்மண்டமாக உறுவானது போல் இருமுகன் படமும் பிரம்மண்டமாக உருவாகி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.