Home Tamil Cinema News 3 முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் மணிரத்னத்தின் புதிய படைப்பு..

3 முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் மணிரத்னத்தின் புதிய படைப்பு..

102

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பே தகவல் வெளியானது.

அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசுயமைக்கவுள்ளார், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.