Home Tamil Cinema News மெர்சல் படத்தின் போனஸாக மேலும் ஒரு பாடல்..

மெர்சல் படத்தின் போனஸாக மேலும் ஒரு பாடல்..

78
SHARE

இளையதளபதி விஜய்யின் மெர்சல் பட எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. படத்தை அழகாக அட்லீ எடுத்து முடித்தாலும் தயாரிப்பு குழு சரியாக பிளான் செய்து படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் இடம்பெறும் மொத்தம் 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட். இப்போது பார்த்தால் படத்தில் போனஸாக மேலும் ஒரு பாடலை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பாடலாசிரியல் விவேக் பாடல் எழுதியுள்ளார்.

தடையின் தடயம் உடைய உருக
அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே

என்று இந்த பாடல் தொடங்குவதாக விவேக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Title – #Maayon #மாயோன்

தடையின் தடயம் உடைய உருக..
அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே 👍🏻@arrahman @actorvijay @Atlee_dir @Hemarukmani1 #TSL

— Vivek Lyricist (@Lyricist_Vivek) October 9, 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here