Home Tamil Breaking News கொகோ கோலா – பெப்சிக்கு தடை விதித்த மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

கொகோ கோலா – பெப்சிக்கு தடை விதித்த மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

40

தமிழ் நாடு முழுவதும் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை ஏற்படுத்தும் வேலைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சல்லிக்கட்டு எதிர்ப்பு தெரிவித்த பீட்டா மட்டுமில்லாமல் நம்ம நாட்டில் வெளிநாட்டு குளிர்பானமான கோகோ கோலா – பெப்சியும் தடை செய்யவேண்டும் என்று இந்த போராட்டக்களத்தில் இளைஞர்களின் ஒருமித்த குரலாக ஒலித்தது.

அதை மதித்து இனிமேல் எங்களது திரையரங்கில் கோகோ கோலா – பெப்சி க்கு தடை விதிக்கிறோம் என்று பிரபல அபிராமி மல்டிபிளக்ஸ் திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here