Home Tamil Movie Trailers அச்சமின்றி(Achamindri) Official Movie Trailer – 2016

அச்சமின்றி(Achamindri) Official Movie Trailer – 2016

133

ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சமின்றி. கல்வி வியாபாரத்தை கதைக் களமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். இப்படத்தினை வினோத்குமார் தயாரித்துள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here