அடுத்த அதிரடிக்கு தயாராகும் அஜித்!

அடுத்த அதிரடிக்கு தயாராகும் அஜித்!

92

626215

நடிகர் அஜித் தற்போதெல்லம் மிகவும் அமைதியாக தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை மட்டும் தான் செய்து வருகிறார். அந்த வகையில் அடுத்து தனக்கு எத்தனை இயக்குனர்கள் கதை சொன்னாலும் ஹாட்ரிக் அடிக்கும் வாய்ப்பை சிவாவிற்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி பல்கேரியா நாட்டில் நடக்கவிருக்கின்றது. இதற்காக படக்குழுவினர்களை அஜித் முன்பே அங்கு போக சொல்லிட்டாராம்.

ஆனால், அஜித் எப்போது அங்கு செல்வார் என்பது பற்றின செய்திகள் வெளிவராமலேயே உள்ளது. இருப்பினும் பல்கேரியாவில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைப்பெறுமென்று கூறப்படுகிறது, இதற்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகின்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY