ஹாலிவுட்டில் ஹீரோவாக அசத்தவிருக்கும் அரவிந்த்சாமி

ஹாலிவுட்டில் ஹீரோவாக அசத்தவிருக்கும் அரவிந்த்சாமி

126

arvind swamy

தனி ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு மாஸ் ரீஎன்ற்றீ கொடுத்தவர் அரவிந்த்சாமி. தனி ஒருவனில் ஹீரோவையே டாமினேட் பண்ணியவர் அடுத்து நடித்த டியர் டாட் ஹிந்தி படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

இதன் மூலம் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கதவை தட்டியிருக்கிறது. இப்போது போகன் படத்தில் நடித்துவரும் அரவிந்த்சாமியை ஒரு ஹாலிவுட் படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்திருக்கிறார்.

இதற்காகவே லண்டனுக்கு சென்று ஸ்பெஷல் பயிற்சிகள் மூலம் உடம்பைக் குறைக்கவிருக்கிறார். ஹாலிவுட் ஹீரோ மாதிரி பளபளன்னு இருக்கார் என்று அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த காலத்தில் நிறைய பேச்சுக்கள் வந்தன. ஆனால் அவரது ஹாலிவுட் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY