Home Tamil Cinema News பேய் வேடத்தில் நடிக்கும் ஜெய்!

பேய் வேடத்தில் நடிக்கும் ஜெய்!

124

jai1

நடிகர் ஜெய் தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கின்றார். அவர் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி.என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறார். 1989 ஆம் ஆண்டு பிண்ணனி கொண்டுத் தயாரிக்கப்படும் இந்தப் படம் முலுவதும் கொடைக்கானலில் படமாக்கப்படவுள்ளது.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் கவனிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்று இதுவரை முடிவாகவில்லை.