Home Tamil Cinema News குடிபோதையில் கார் ஓட்டி விபத்து செய்த நடிகர் ‘ஜெய்’க்கு பிடிவாரண்ட்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து செய்த நடிகர் ‘ஜெய்’க்கு பிடிவாரண்ட்

63
SHARE

குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று கார் விபத்து தொடர்பான வழக்கில் சைதை நீதிமன்றத்தில் ஆஜராக ஜெய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய்யை கைது செய்யும் படி 4வது நீதிமன்ற நடுவர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here