இயக்குனர் பாலா படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

இயக்குனர் பாலா படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

184

bala

தமிழ் திரையுலகில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் பாலா படத்தில் ஒருமுறையாவது நடித்துவிடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த நிலையில் பாலா அடுத்து குற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் வேலைகளை துவங்குவதற்கு அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு, தன் ஸ்டைலில் ஒரு படம் இயக்கலாம் என பாலா முடிவெடுத்தாராம்.

அதன்படி, நடிகர் ஜீவாவை அந்த படத்தில் நடிக்க அழைக்க, அவர் நானே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன், இந்த நேரத்தில் ஒரு வருடம் உங்கள் படத்தில் நடித்தால் என்ன ஆவது என கூறி நடிக்க மறுத்துவிட்டதாக திரையுலகில் பேசப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY