Home Tamil Cinema News நடிகர் மம்மூட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மம்மூட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

222

mammootty

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் ‘பேரன்பு’ படம் சமீபத்தில் தான் படபிடிப்பை தொடங்கியது. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருந்த அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு நேற்று மீண்டும் இந்தியா திரும்பினார்.

வெளிநாடுகளில் தொடர்ந்து பயணம் செய்ததாலும், தூக்கம் இல்லாததாலும் உடல் சோர்வு ஏற்பட்டு மம்மூட்டி மயக்கமடைந்துள்ளார். அவரை உடனே மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு சிகிச்சைக்கு முடிந்ததும் அவர் பெங்களுரு புறப்பட்டு சென்றார்.