விஜய்-60 படப்பிடிப்பிற்கு வந்த பிரபல நடிகர்

விஜய்-60 படப்பிடிப்பிற்கு வந்த பிரபல நடிகர்

81

 

vijay-story_647_073115111920

நடிகர் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

அதுமட்டுமின்றி மலையாளர் நடிகை அபர்னா வினோத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார், சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரபு கலந்துக்கொண்டுள்ளார்.

இவர் இந்த படத்தில் ஏதேனும் கதாப்பாத்திரத்தில் வருகிறாரா? அல்லது விஜய்-61 படத்தை தயாரிக்கவிருக்கும் பிரபு, அது குறித்து ஏதும் பேச வந்தாரா என்பது பற்றின தகவல் இல்லை.

vijay60prabhu001

NO COMMENTS

LEAVE A REPLY