கிண்டல் செய்த விஷாலை திருப்பி கலாய்த்த சூரி!

கிண்டல் செய்த விஷாலை திருப்பி கலாய்த்த சூரி!

161

vishal-soori

நடிகர் விஷால் மற்றும் சூரி இருவருமே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் நடிப்பில் வந்த படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சூரி டுவிட்டரில் கலந்துரையாடினார்.

நகைச்சுவையாக போய்க்கொண்டிருந்த அந்த நிகழ்வின்போது நடிகர் விஷால், சூரியை கிண்டல் செய்ய முயற்சி செய்து ஆங்கிலத்திலேயே தன் கேள்வியை கேட்டார்.

அப்போது சூரி தமிழில், “இவ்வளவு தூரம் இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உங்களுக்கு அதை யார் கிட்ட பேசணும் தெரில பாத்திங்களா சார்” என்று செம்ம பதில் கொடுத்து விஷாலை கலாய்த்து விட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY