Home Tamil Cinema News நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

186

nivin-pauly-vijayஇளைய தளபதி விஜய் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் தனது சக நடிகர்களிடமும், ரசிகர்களிடமும் சகஜமாக பழகுவார். தனது மனதிற்கு பிடித்து விட்டால் உடனே யாராக இருந்தாலும் நேரில் அழைத்து பாராட்டுவார்.

அவர் பெரிய நடிகராக இருந்தாலும் அல்லது வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் அவர்களுடய உழைப்பினை பாராட்ட விஜய் தவருவதே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய், ப்ரேமம் படத்தின் வெற்றிக்காக நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதை நிவில் பாலியே தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here