Home Tamil Cinema News பிறந்தநாள் விழாவில் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்சேதுபதி

பிறந்தநாள் விழாவில் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்சேதுபதி

239

dharmadurai_vijay

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின் பிறந்தநாளை கொண்டாடினர். முதலில் அமைதியாக சென்றுகொண்டிருந்த விழாவில் தொடர்ந்து இசை ஒலிக்க ஆரம்பித்தது.

அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் விஜய்சேதுபதி ஆடத் தொடங்க, அவரோடு மற்றவர்களும் ஆடத் தொடங்கிவிட்டனர்.

இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பரவி தொடங்கி விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இணைப்பு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here