தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டி உறுதி- விஷால் அதிரடி

தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டி உறுதி- விஷால் அதிரடி

111

vishal1

நடிகர் விஷாலின் பிறந்தநாளான இன்று அவரை சந்திக்க பல ரசிகர்கள் நேரில் காண குவிந்தனர். அவரது பிறந்தநாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் வாழ்த்திய அனைவருக்கும் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், விரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் தொடங்கவுள்ளது, மேலும், தயாரிப்பாளராக இருக்கும் நடிகர்களை ஒன்றே சேர்க்கவுள்ளோம்.

அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் சங்க தேர்தல் போல், அடுத்து நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY