Home Tamil Gossips தோல் பிரச்சினையில் இருக்கும் நடிகை!

தோல் பிரச்சினையில் இருக்கும் நடிகை!

209

Samantha-back

அஞ்சாத படத்தில் அரைகுறை ஆடையுடன் அழகிய ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்த சமமான நடிககை, தனது சக கதாநாயகிகள் அனைவருக்கும் சரி போட்டி கொடுத்து வருகின்றார். அவர் 2 வருடங்களுக்கு முன்பு தோல் நோயினால் பாதிக்கப்பட்டாராம்.

அதன் பின்பு சில காலம் சினிமாவை விட்டு விலகி, தீவிர சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்து நடிக்க ஆரம்பித்தாராம். முன்னணி கதாநாயகன்கள் பலருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை, மீண்டும் பழைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறதாக பேசப்படுகின்றது.

சில நாட்களாக புதிய பட வாய்புகளை அந்த நடிகை தட்டிக்களித்து வருவதனால், அதனை ஏன் என்று கிளரியபோது இந்த செய்தி கிடைத்துள்ளது. அதனால் தற்போது புதிய பட வாய்ப்புகளை அவர் தவித்து வருவதாக கூறுகிறார்களாம்.