Home Tamil Cinema News ‘தம்’ அடிக்கும் அமலா பால்..ரசிகர்கள் அதிர்ச்சி..

‘தம்’ அடிக்கும் அமலா பால்..ரசிகர்கள் அதிர்ச்சி..

23

அமலா தம்மடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளது. அவரின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

திருட்டுப் பயலே 2 சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால். அண்மையில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வந்த அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

அமலா பால் தம்மடித்து மூக்கு வழியாக புகை விடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமலாவின் இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here