வெளிநாட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய எமி ஜாக்ஸன்!

வெளிநாட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய எமி ஜாக்ஸன்!

585

 

Actress Amy Jackson Expopsed Her Boobs on Instagram

எமி ஜாக்ஸன் ஐ படத்தில் னடித்து பிரபலமானதன் மூலம் மிகவும் பிஸியாகிவிட்டார். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டில் ஃபிரீக்கி அலி என்ற படத்தில் நவாசுதின் சித்திக் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிவி புரமோஷனில் ஏமி ஜாக்சன் கலந்து கொள்ளாதது, படக்குழுவினரை ஆத்திரப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் நடித்து இருக்கும் ஏமி ஜாக்சன் குறித்து எந்த தகவலும் இல்லாததால், படக்குழுவினர் கோபம் அடைந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிய வேண்டியது இருப்பதால், அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

இதற்கிடையே அவருக்கு இந்தி மொழி அதிகம் பேச வராது என்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பட புரொமோஷனின்போது அவர் இங்கு இல்லை என்று இந்தப் படத்திற்கான செய்தி தொடர்பாளர் கூறி வந்த நிலையில் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, வெளிநாட்டில் உல்லாசமாக சுற்றி, தனது புகைப்படங்களை கூலாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் ஏமி ஜாக்சன்

அதுவும் அரை நிர்வாணத்தில் ஆடைகளற்ற உடலோடு எமி ஜாக்சன் கொடுத்துள்ள போஸ் பெரிய புரமோசனாக இருக்கிறதேப்பா என்கின்றனர் படக்குழுவினர். எமி

போட்டோஷுட்டில் கொடுத்துள்ளா அரை நிர்வாண போஸ் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

https://www.instagram.com/p/BJh746vhZKU/

NO COMMENTS

LEAVE A REPLY