பம்புசெட் குளியலுக்கு ஆனந்தி போட்ட கண்டிசன்

பம்புசெட் குளியலுக்கு ஆனந்தி போட்ட கண்டிசன்

180

Actress Anandhi conditions for Mannar Vagera Unit

நடிகை ஆனந்தி தற்போது ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் பட்டுக்கோட்டை பெண்ணாக நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக விமல் நடிக்க்கிறார். சட்டக்கல்லூரி மாணவராக விமல் நடித்து வரும் இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடிக்க கயல் ஆனந்தியை தேர்வு செய்தார்களாம்.

மேலும், இந்த படத்திற்காக சற்றே வெயிட் போட்டுள்ளார் ஆனந்தி. இதுவரை தனது ஒல்லிக்குச்சி உடல்கட்டை காரணம் காட்டி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்த ஆனந்தி இந்த படத்தில் கிராமத்து பம்பு செட்டில் குளிப்பது போன்று ஒரு காட்சியில் ஓரளவு கிளாமராக நடித்திருக்கிறாராம்.

அதற்கும் கண்டிசன் போட்டாராம் ஆனந்தி. குளியல் காட்சியில் தான் நடிக்கிறபோது நிறைய பேர் என்னை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று என்பதுதானாம் அது. ஆனந்தி போட்ட கண்டிசனுக்கு படக்குழுவினர் ஒத்துக்கொள்ளவே ஒருவழியாக குளியல் காட்சியில் நடித்து முடித்து விட்டார் ஆனந்தி.

 

NO COMMENTS

LEAVE A REPLY