Home Tamil Gossips படக்குழு மீதான நடிகையின் கோபம்!

படக்குழு மீதான நடிகையின் கோபம்!

185

hot-nayanthara-back

தனது அழகின் மூலம் திரையுலக ரசிகர்களை சுண்டியிலுக்கும் நயனமான நடிகை பொதுவாக விழாக்களில் கலந்துக் கொள்வதில்லையாம். தான் நடித்த படம் என்றால் கூட அந்த விழாவிற்கு வரமாட்டாராம்.

இந்த நிலையில் அந்த நடிகை மன்மத நடிகருடன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம். இப்படத்தின் இயக்குனர், நடிகை பட விழாக்களில் கலந்துக் கொள்வார் என்று கூறியிருந்தாராம். ஆனால், சில தினங்களாக படத்தின் போஸ்டரில் நடிகை இடம் பெற்ற புகைப்படமே வரவில்லையாம்.

இதனால் இந்த படத்தின் விழாவிற்கு வர நினைத்த நடிகை, தற்போது கோபமடைந்து இருக்கிறாராம். அனேகமாக இப்படத்தின் விழாவிலும் கலந்துக் கொள்ளமாட்டார் என்று கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கின்றனராம்.