Home Tamil Cinema News நடிகை அனுஷ்காவுக்கு அந்தமாதிரி ஆண்களை பிடிக்காதாம்!

நடிகை அனுஷ்காவுக்கு அந்தமாதிரி ஆண்களை பிடிக்காதாம்!

127

anushka-shetty-story_647_110315061007

நடிகை அனுஷ்கா தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று மனம் திறந்துள்ளார்.

அதில், ‘எனக்கு பொதுவாக ஆண்கள் கண்களை பார்த்தே அவர்களுடைய குணம் தெரிந்துவிடும், நம்மிடையே அவர்கள் பேசும் போது அவர்களின் சிரிப்பை வைத்தே எப்படிப்பட்டவர்கள் என தெரிந்துக்கொள்ளலாம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெகுளியாக சிரிக்கும் ஆண்களை பிடிக்கும், ஆனால், கண்ணாடி அணிந்திருக்கும் ஆண்களை ஒருபோதும் பிடிக்காது, அவர்கள் தங்கள் குணம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக செய்யும் செயல் அது’ என்று கூறியுள்ளார்.