யானையை காதல் செய்த கேத்ரின் தெரசா!

யானையை காதல் செய்த கேத்ரின் தெரசா!

93

catherine

நடிகை கேத்ரீன் தெரசா தற்போது ஆர்யா ஜோடியாக ராகவன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக தாய்லாந்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

அதில் கேத்ரீன் தெரசா நாற்பதுக்கு மேற்பட்ட யானைகள் மத்தியில் மாட்டிக்கொள்வது போலவும், அந்த யானைகளிடம் இருந்து ஆர்யா அவரைக் காப்பாற்றுவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காட்சியை படமாக்கியபோது யானைகளுடன் ரொம்பவே பலகிவிட்டராம் கேத்ரீன். ‘யானைகள் பார்க்கத்தான் பயப்படும் அளவிற்கு இருக்கின்றன. பழகினால் குழந்தைகளாகி விடுகின்றன,’ என்று கேத்ரின் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY