நடன கலைஞர் ஜோதி லக்ஷமி உயிரிழந்தார்

நடன கலைஞர் ஜோதி லக்ஷமி உயிரிழந்தார்

81

jyothilakshmi

நடிகை மற்றும் நடன கலைஞரான ஜோதி லக்ஷமி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளுல் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.

ஐல நாட்களாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜோதி லக்ஷமியின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திநியோடீவி தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY