Home Tamil Cinema News தம்பி ஓரமா போய் விளையாடு பா: விவேகம் ட்ரெய்லரை கலாய்த்தவருக்கு ஆர்த்தி பதிலடி

தம்பி ஓரமா போய் விளையாடு பா: விவேகம் ட்ரெய்லரை கலாய்த்தவருக்கு ஆர்த்தி பதிலடி

31

அஜீத்தின் விவேகம் பட ட்ரெய்லரை 57 முறை பார்த்ததாகவும் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும் என்றும் நடிகை ஆரத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது. ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ட்ரெய்லரை பார்த்தவர்கள் படம் வேற லெவல் என்று கூறி வருகிறார்கள்.