Home Tamil Cinema News நயன்தாராவுக்கு தடை போட்ட ஹைதராபாத் ஸ்டார் ஹோட்டல்கள்

நயன்தாராவுக்கு தடை போட்ட ஹைதராபாத் ஸ்டார் ஹோட்டல்கள்

113

Actress Nayantara Banned in All Star Hotels of Hyderabad

என்னதான் பிரபலமாக இருந்தாலும், அவங்களுக்கென மறுமுகமென்று ஒன்று இருக்கும், அந்தவகையில் நயன்தாராவின் கோபகுணம் பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா ஹைதராபாத்தில் உள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். ஆனால் தற்போது எந்த ஸ்டார் ஹோட்டலும் அவர் வருவதை விரும்பவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

நயன்தாரா ஹோட்டலுக்கு வரும்போதெல்லம் கோபமாக வருகிறாராம். அந்த கோபத்தை ஹோட்டல் ஊழியர்கள் மீது காட்டுவதுடன் கைக்கு கிடைத்த பொருட்களை போட்டு உடைத்துவிடுகிறாராம். தான் உடைக்கும் பொருட்களுக்கு ஆகும் பணத்தை நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிடுகிறாராம்.

இருந்தாலும் இவரது ஏச்சையும், பேச்சையும் கேட்டுக் கொண்டு பொருட்கள் உடைப்பதை பார்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் கடுப்பாகிவிட்டார்களாம். இனி அவரை தங்கள் இடத்தில் தங்க வைக்க ஹோட்டல்கள் அறிவிக்கப்படாத தடையை விதித்துள்ளதென்று கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here