Home Tamil Cinema News க்யூட் ஓவியாவின் கையில் க்யூட்டான டாட்டூ!

க்யூட் ஓவியாவின் கையில் க்யூட்டான டாட்டூ!

76

Actres oviya flaunts her gypsy tattoo

நடிகை ஓவியா தனது வலது கையில் புதிதாக ஒரு டாட்டூ வரைந்துள்ளார். அந்த டாட்டூவில் அழகிய ஜிப்சி பெண்ணின் உருவத்தை கொண்டு அவர் வரைந்துள்ளார்.

அவர் டாட்டூ உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓவியாவைப் போலவே அவரது டாட்டூவும் அழகாகவே இருக்கிறது.

ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து கலகலப்பு, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். கடைசியாக அவர் நடித்த ஹலோ நான் பேய் பேசுறேன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.