பாலியல் கொடுமைகளை நானும் சந்தித்துள்ளேன் என்று பார்வதி அதிர்ச்சி பேச்சு!

பாலியல் கொடுமைகளை நானும் சந்தித்துள்ளேன் என்று பார்வதி அதிர்ச்சி பேச்சு!

125

1

நடிகை பார்வதி தமிழில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அறிமுகம் ஆனார், அதன் பிறகு தனுஷுடன் மரியான் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது கொச்சியில் ஒரு கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பேசினார்.

அவர் அப்போது பேசும்போது, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமை, ஈவ் டீசிங், சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள் மீதான தாக்குதல் இவற்றைத் தானும் சந்தித்துள்ளதாகக் கூறினார்.

அதோடு அவற்றில் இருந்து பெண்கள் தங்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். பார்வதியின் இந்த துணிச்சலான பேச்சினை கண்டு அவரை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY