Home Tamil Cinema News ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்

ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்

114

rakul-beau-gorg-glam

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் திரையுலகில் தனக்கென்று இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

முதலில் சாதாரனமாக சம்பளம் வாங்கிவந்த ராகுல், கடந்த மாதம் வெளியான புரூஸ் லீ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திவிட்டார்.

அதுமட்டுமின்றி தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த விளம்பரத்திற்காக ஷூட்டிங், போட்டோஷூட் என அனைத்தையும் ஒரே நாளில் முடித்துவிட்டார்களாம்.

ராகுல், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நண்ணக்கு பிரேமதோ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படம் பெரிய வெற்றிபெற்றால், சம்பளத்தை இன்னும் உயர்த்தும் திட்டத்தில் இருகிறாராம் இந்த நடிகை.

தமிழில் பல படங்களில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத பல நடிகைகள், இப்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here