Home Tamil Cinema News அங்கமெல்லாம் தெரியும் வகையில் உடை அணிந்து வந்த நடிகை ரெஜினா

அங்கமெல்லாம் தெரியும் வகையில் உடை அணிந்து வந்த நடிகை ரெஜினா

597

rejina

ஹைதராபாத்தில் ஐஐஎப்ஏ விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடந்தது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நடிகை ரெஜினா கசான்ட்ரா அங்கமெல்லாம் தெரியும் வகையில் உடை அணிந்து வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்தார்.

அவர் அங்கம் தெரியும் வகையில் அணிந்திருந்த உடை விழாவிற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் தெலுங்கு படங்களில் அளவுடன் கவர்ச்சி காட்டி ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளவர் ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரெஜினாவின் உடையை பார்த்த பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இது என்ன இந்த பொண்ணு இப்படி ஒரு உடை அணிந்திருக்கு என்று கூறி முகம் சுளித்தனர்.

அவரது உடையில் முக்கிய இடங்களை மறைக்க மட்டும் தான் ஊதா கலரில் துணி, மற்ற இடங்களில் உடல் தெரியும் வகையில் நெட் இருந்தது. பின்னால் முகுகுப் பகுதியில் துணியே இல்லை. இதனால் அவர் இருந்த இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here