Home Tamil Cinema News இளம் நடிகரை திருமணம் செய்யவிருக்கும் சமந்தா!

இளம் நடிகரை திருமணம் செய்யவிருக்கும் சமந்தா!

117

321

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் சமந்தா தற்போது தெறி, 24 என தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் அவரிடம் நிருபர்கள் நீங்கள் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘ஆம் அது உண்மை தான் நான் காதலிக்கிறேன்.

விரைவில் இதுக்குறித்தே வெளிப்படையாக நானே கூறுவேன், மேலும், திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்’ என்றும் கூறியுள்ளார். யார் அந்த இளம் நடிகர் என்று பொருத்திருந்து பார்ப்போம்.