Home Tamil Cinema News நடிகை சங்கவிக்கு திருமணம்!

நடிகை சங்கவிக்கு திருமணம்!

128

Sangavi

நடிகை சங்கவி தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் அஜித் நடித்த முதல் படத்தின் ஹீரோயினும் இவர் தான். அதுமட்டுமின்றி விஜய்யின் ஆரம்ப காலத்தில் பல படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சங்கவி தற்போது பெங்களூரை சார்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர் இது பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் திருமனம் செய்துகொள்வது உண்மைதான் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here