அடங்காதே(Adangathey) Official Movie Teaser – 2017

அடங்காதே(Adangathey) Official Movie Teaser – 2017

20

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இரு மாறுபட்ட தோற்றங்களில் உருவாகி வரும் ‘அடங்காதே’ படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி, காவல் விசாரணை அதிகாரியாக மந்த்ரா பேடி, சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY