சிம்புவால் மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல இயக்குனர்!

சிம்புவால் மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல இயக்குனர்!

95

 

Adhik Ravichandran appreciate Simbu on twitter

நடிகர் சிம்பு தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது, படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்களும் வலைதளங்களில் வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆதிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதோடு சிம்புவின் கடின உழைப்பு தான் முதற்கட்ட படப்பிடிப்பு சீக்கிரமாக முடிந்ததற்கு காரணம் என்றும் அந்த டுவிட்டில் கூறியுள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY