Home Tamil Breaking News அதிமுகவின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

அதிமுகவின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

112

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக அமைச்சர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் அவர்களும்  பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமென்று தெரிவித்தார்.