Home Tamil Breaking News மது ஆலைகள் குறித்து திமுக, அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு

மது ஆலைகள் குறித்து திமுக, அதிமுக மீது வைகோ குற்றச்சாட்டு

121

மது விலக்கு குறித்து பேசும் திமுகவும், அதிமுகவும் மது ஆலைகள் வைத்து, மதுவை உற்பத்தி செய்து, அதனை கொள்முதலும் செய்து வினியோகித்து வருவதாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ திமுக, அதிமுக மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.