அட்ரா மச்சான் விசிலு(Adra Machan Visilu) Official Trailer – 2016

அட்ரா மச்சான் விசிலு(Adra Machan Visilu) Official Trailer – 2016

147

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் அட்ரா மச்சான் விசிலு. ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவாணன் இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக நேனா சர்வார் நடிக்க இவர்களுடன் சென்ட்ராயன், மன்சூரலிகான், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மதுமிதா, ராஜ்கபூர், டி.பி.கஜேந்திரன், ஜெகன் முதலானோரும் நடித்துள்ளனர். காசி விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். சுஜித் படத்தொகுப்பு செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY