Home Tamil Cinema News ஊதா கலரில் லிப்ஸ்டிக் போட்டு கலக்கிய ஐஸ்வர்யாராய்!

ஊதா கலரில் லிப்ஸ்டிக் போட்டு கலக்கிய ஐஸ்வர்யாராய்!

150

aishwarya-rai-purple-lipstick

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்து பாலிவுட்டை கலக்கியவர் ஆவார். முன்னாள் உலக அழகியான இவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஆஜராகி விடுவார்.

அது போல் இந்த வருடம் கேன்ஸ் விழாவுக்கு சென்ற இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. காரணம் என்னவென்றால் இவர் வழக்கத்திற்கு மாறாக ஊதா நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

இதற்கு வலைதளவாசிகள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவந்தனர். இவர் பிரபல காஸ்மெட்டிக் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் லிப்ஸ்டிக்கை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் இந்த கலரில் லிப்ஸ்டிக் போட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here