Home Tamil Cinema News மீண்டும் முருகதாஸுடன் இணையும் அஜித்!

மீண்டும் முருகதாஸுடன் இணையும் அஜித்!

100

Ajith Again Joins with AR Murugadoss

நடிகர் அஜித் தற்போது தனது முழு கவனத்தையும் சிவா இயக்கும் படத்தின் மீது மட்டுமே வைத்துள்ளார். அஜித் தற்போது சிவாவின் இயக்கத்தில் நடித்து வந்தாலும், அவரது அடுத்தடுத்த படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த அஜித்-முருகதாஸ் மீண்டும் இணையவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது. தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராகிவிட்டார்,

12 வருடங்களுக்கு முன் வந்த தீனா படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவர்களது அடுத்த கூட்டணி உறுதியாகவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசை யுவன் என்றும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here