Home Tamil Cinema News அஜித் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்!

அஜித் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்!

129

imageநடிகர் அஜித் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விரும்பமாட்டார். பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளிளேயே இவர் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் நாளை மறுநாள் குட்டிதல பிறந்தநாள் வருகின்றது.

அதனால் தமிழகமெங்கும் பல இடங்களில் தல ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஏதும் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதனால் பலர் அஜித்தை தொடர்பு கொண்டு கேட்க, அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.