Home Tamil Cinema News அஜித்தின் அடுத்த படம் உறுதியானது

அஜித்தின் அடுத்த படம் உறுதியானது

192

ajith-story_647_111915033335தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகரிடையே எப்போதும் எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல வதந்திகளும் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் பலரும் கூறியது மீண்டும் சிவா இயக்கத்தில் தான் அஜித் நடிக்கப்போகிறார் என்பதாகும். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவா இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here