சன்னி லியோன் மாதிரி நடிக்க ஆசைப்படும் அலியா பட்!

சன்னி லியோன் மாதிரி நடிக்க ஆசைப்படும் அலியா பட்!

15

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா நடிச்சு போரடிக்குது. சன்னி லியோன் நடிக்கிற படங்களை பார்க்கிறேன். அந்த மாதிரி செக்ஸ் தூக்கலான காமெடி படங்கள்ல நடிக்கணும்னு ஆசையா இருக்கு என்று கூறினார். 

இதன் காரணமாக அடல்ட் காமெடி இயக்குநர்கள் அலியா பட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் அலியா பட்டின் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

சன்னி லியோன் ரசிகர்களோ உங்க பிரச்னையில செவனேன்னு இருக்கற எங்க தலைவி சன்னி லியோன் அளவுக்கு யாரும் வரமுடியாது என்று கூறி சன்னி புகழ்பாடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY