நடிகை நயன்தாரா மீது முன்னணி நடிகர் கோபம்!

நடிகை நயன்தாரா மீது முன்னணி நடிகர் கோபம்!

104

nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவிலும்முன்னணி நடிகையாக இருக்கின்றார். அவர் சமீபத்தில் நடித்த நானும் ரவுடி தான் படத்திற்காக பல விருதுகளை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா நேற்று SIIMA விருது விழாவிலும் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கையால் இந்த விருதை பெற மறுத்த இவர், விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என கூறினார்.

இதந் காரணமாக, தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து விட்டனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி அரங்கில் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சமூக வலைதளங்களிலும் இதுபற்றின கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY